Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம். ✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) ✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.! இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.! விழித்து கொள்ளுங்கள்.! ✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES) ✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.! ✖pizza, burgers தவிர்க்கவும்.! (AVOID JUNK FOOD) ✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT) கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது! ✔ பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.! ✖ corn flakes,oats வேண்டாம்.! ✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்.! ✖சீனியே வேண்டாம்.! (SUGAR) ✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். ✔ black tea without sugar good ✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. ✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சா...
இது மிக. மிக முக்கியமான பதிவு இதை சேமித்து வைத்து கொள்ளுங்கள் . மீள் பதிவு.... நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்......................... உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? எப்படி செல்ல வேண்டும்? அங்கு சென்றால் கிடைக்கும் பலன் என்ன! ............... #அசுவினி: கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அ...